Powered By Blogger

Thursday, October 28, 2010

தொழிற்சாலையில் வேலை கேட்டு வந்தவர்களை
ஒவ்வொருவராக அழைத்து போர்டில் எழுதியிருப்பதைப்
படிக்கச் சொன்னார் நிர்வாகி.
தேர்வு பெற்றவர்களை தொழிற்சாலைக்குள்ளும் தேர்வு பெறாதவர்களை
மச்சினி அறைக்குள்ளும் போகச் சொன்னார்.
அது என்ன மச்சினி அறை என்று கேட்டார் நண்பர்
போர்டை காட்டினார் நிர்வாகி அதில் MACHINE என்று எழுதியிருந்தது.
இதை மெஷின் என்று படுத்தவர்களை செலக்ட் செய்து விட்டேன்
மச்சினி என்று படித்தவர்களை வேலை கிடையாது என்று அந்த ரூமுக்கு
அனுப்பி விட்டேன்.இது தான் மச்சினி அறை என்றார் நிர்வாகி.
- எங்கேயோ படித்தது

Wednesday, October 27, 2010

பொன்மொழிகள்

தோல்வி நிச்சயம் என்று எண்ணித்
தோற்றால் அந்தத் தோல்வியே வெற்றிதான்.
- ஜெயகாந்தன்

Saturday, August 28, 2010

பொன்மொழிகள்

சகிப்புத்தன்மை என்றால் என்ன?

மனிதாபிமானத்தின் விளைவு
- voltaire

Friday, June 25, 2010

எனக்கு பிடித்தது

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.